Monday, August 17, 2015

Todays BIBLE Words from Psalms 111:10

இன்றய இறை வார்த்தை
கத்தோலிக்க திருவிவிலியம்: ஆண்டவர்பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்: அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர் நல்லறிவுடையோர்: அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது.
திருப்பாடல்கள் 111:10
பிரிவினைச்
சபை பைபிள்:
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.
சங்கீதம் 111:10
Catholic Bible: The fear of the LORD is the beginning of wisdom; prudent are all who live by it. Your praise endures forever.
Psalms 111:10
Protestant Bible: The fear of the LORD is the beginning of wisdom: a good understanding have all they that do his commandments: his praise endureth for ever.
Psalms 111:10
திருவசன கருத்து: பயம், ஞானம்
Verse Category: Fear, Wisdom
To view and share the BIBLE VERSE
if you want to unsubscribe please reply to this email with subject as UNSUBSCRIBE or click here